
ஒண்ணும் இல்லிங்க தம்பி ! ரொம்ப நேரமா செல் போன்ல பேசிக்கிட்டே இருந்தா இப்பிடி ஆகுமாம். நம்ம ஊர்ல ரொம்ப பயபுள்ளங்க எல்லாம் இப்பிடித்தானே ஸ்டைலா திரியராங்க.

அன்று வியாழன், பெப்ரவரி 1st, 2007 நேரம் 10:20 பிற்பகல் கீழ் உலகம் இந்த இடுக்கையை அளிக்கப்பட்டது இந்த வரவுக்கான எல்லா எதிர்வினைகளையும் RSS 2.0 ஓடை மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
நீஙகள் பதிலை இடு, அல்லது உங்கள் சொந்தத் தளத்திலிருந்து கண்டறியலாம்
11:28 பிற்பகல் இல் பெப்ரவரி 1, 2007
இது எங்கே எடுத்ததுங்க ?
அப்புறம் படத்துக்கு P***.jpg அப்படிங்கறதுக்கு பதிலா அந்த பறவையோட பேரு வெச்சு ( படத்துலே என்ன இருக்குதோ அதோட பேரு) பதிவு போடுங்க, தேடும் போது அப்பத்தான் கண்டு புடிக்க முடியும். ( eg. google image search )
11:33 பிற்பகல் இல் பெப்ரவரி 1, 2007
வாங்க பரணீ , இந்த படம் சென்னையில் எடுத்தது
7:50 பிற்பகல் இல் பெப்ரவரி 2, 2007
தலைவா வந்தாச்சா? வாங்க வாங்க
9:50 பிற்பகல் இல் பெப்ரவரி 2, 2007
வாங்க சாமி, பிரயாணம் நல்லா இருந்ததா?
5:51 பிற்பகல் இல் மார்ச் 19, 2007
ஆடிப் போய்ட்டேன். உண்மைய காமடி போல் படம் பிடித்து உலுக்கிட்டீங்க.