இது பப்பாளிப்பழமேதாங்க.
சும்மா, ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு சோதனை(மொக்கை)ப்பதிவு.
அன்று சனிக்கிழமை, மார்ச் 17th, 2007 நேரம் 4:52 பிற்பகல் கீழ் Uncategorized இந்த இடுக்கையை அளிக்கப்பட்டது இந்த வரவுக்கான எல்லா எதிர்வினைகளையும் RSS 2.0 ஓடை மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
நீஙகள் பதிலை இடு, அல்லது உங்கள் சொந்தத் தளத்திலிருந்து கண்டறியலாம்
4:58 பிற்பகல் இல் மார்ச் 17, 2007
சோதா பதிவு, சோதனை பின்னூட்டம் ஹி ஹி
1:05 பிற்பகல் இல் மார்ச் 18, 2007
சமீபத்துலே ( அட நிஜமாவே சமீபம்தான், ஒரு 3 மாசம் முந்தி) ச்சென்னையில்
வாங்குன பப்பாளிப்பழத்தை நறுக்குனா………… உள்ளே விதைகளே இல்லைப்பா.
படம் எடுத்து வச்சுருக்கேன். ஆனா பின்னூட்டத்துலே எப்படிப் போட்டுவிடறதுன்னு தெரியலை(-:
அது போகட்டும்.
“என்” கையில் இருப்பது?
அப்ப அந்தச் சிகப்புசட்டை நீங்களா?
))))
1:15 பிற்பகல் இல் மார்ச் 18, 2007
படத்துல இருக்குற சிவப்பு சட்டையும் நானில்லை துளசி அக்கா.
3 மாசத்துக்கு முந்தி,
போத்தீஸ் வாசல்லே உங்களை பப்பாளியோடு பாத்தேன்.