தினமலரின் தில்லு

வடக்கும் தெற்கும் என்றாவது சந்திக்க முடியுமா.?
கிழக்கில் உதிக்கும் சூரியன் என்றாவது மேற்கில் உதிக்க முடியுமா.?

கீழே கொடுத்திருக்கும் இந்த படத்தை பாருங்கள்.
யாருக்கய்யா இந்த தில்லு வரும். ரத்தத்தின் ரத்தம் இல்ல ஒரு உடன்பிறப்பு யாராவது ஒரு டிஜிட்டல் பேனர் செஞ்சு போட்டா , ஆட்டோ இல்ல வரும் வீட்டுக்கு.

கலைஞர் ஒரு ஓரமா பாத்து சிரிச்சுகிட்டு இருக்காரு.

அம்மா சைடுலே பாத்து மொறச்சுகிட்டு இருக்காங்க.

தமிழக அரசியலில் இரு துருவங்களாம் “கலைஞர்” கருணாநிதியையும்
“அம்மா” ஜெயலலிதாவையும் அருகருகே வைத்துப்பார்த்த
இந்தச் சேவையை தமிழ்கூறும் நல் உலகம் மறவாது.

நன்றி

மறுமொழி இடுக