மாறன் மந்திரி மட்டுமில்லீங்க. அவுரு ராஜ பரம்பரைங்க.
அப்படி என்னதான் செஞ்சுட்டாரு அவுரு. கொலையா செஞ்சுட்டாரு.
போராட்டத்துலே அவுங்க தாத்தா செய்யாததா.
தாத்தா எவ்வளவு பெரிய தாதா தெரியுமா.அவுரோட ஆட்சிலே என்னென்ன
நடந்தது தெரியுமா.வரலாறு தெரியுமா உங்களுக்கு.
மாறனோட அப்பா ரொம்ப உக்கிரமானவரு.மாறனோட தாத்தா பேரு என்னன்னு நான் சொல்லித்தான் தெரியனுமா.
மாறனோட தாத்தா பேரு தலையானங்காலத்து செருவென்ற நெடுஞ்செழியன்.சந்தேகமா இருந்தா இங்க போயி பாத்துக்கங்க.
தமிழ்நாட்டு அரசியல் சும்மா தூள் பறக்குதுங்க.
மக்கள் மூடை மாத்தாலாமின்னு சும்மா ஒரு மொக்க போட்டுப்பாத்தேன். ஹி ஹி.தலைப்பு சும்மா உங்களை உள்ள கூப்புடறதுக்கு.










6:27 பிற்பகல் இல் மே 12, 2007
வெயில் மண்டய பொலக்கயில ஏன் ஏன் இதல்லாம்
11:49 மு.பகல் இல் மே 13, 2007
;0
11:49 மு.பகல் இல் மே 13, 2007
அய்யா சாமி…
ஒங்க காலு எங்கன்னு காட்டுங்க..விளுந்துர்றேன்…முடியலய்யா…முடியல…
வெய்யில் தாங்காம இங்கிட்டு வந்தா….ஸ்ஸ்ஸ்ஸப்பா…